கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் : "பாஜகவை இகழும் கூட்டமானது வருந்தத்தக்கது" - தமிழிசை

புகழஞ்சலி கூட்டம், மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை இகழும் கூட்டமாக நடத்தப்பட்டதாக தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்தார்.
கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் : பாஜகவை இகழும் கூட்டமானது வருந்தத்தக்கது - தமிழிசை
x
* மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நடத்தப்பட்ட புகழஞ்சலி கூட்டம், மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை இகழும் கூட்டமாக நடத்தப்பட்டதாகவும் அது வருந்தத்தக்கது எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்