தமிழகத்தில் 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு...

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி சென்னை, ராமேஸ்வரம் உள்பட 6 இடங்களில் கரைக்கப்பட்டது.
தமிழகத்தில் 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு...
x
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் அஸ்திக்கு பல்வேறு  கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து வாஜ்பாயின் அஸ்தி தமிழகத்தில் 6 இடங்களுக்கு ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு இன்று கரைக்கப்பட்டது. சென்னையில் பெசன்ட் நகர் கடற்பகுதியில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை தலைமையில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். 



Next Story

மேலும் செய்திகள்