நீங்கள் தேடியது "இஸ்லாமியர்கள்"
5 Feb 2020 5:21 PM IST
463-வது கந்தூரி சந்தனக்கூடு விழா - தர்காவில் ஏ.ஆர்.ரகுமான் சிறப்பு தொழுகை
நாகூர் தர்காவின் 463ஆம் ஆண்டு கந்தூரி விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினார்.
27 Jan 2020 1:48 PM IST
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ஸ்டாலின்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
12 Jan 2020 5:09 PM IST
மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வாய்ப்பு இல்லை - திருமாவளவன்
ஈழத்தமிழர்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என மத்திய அரசு கூறியுள்ளதால் தான், அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, போராடுவதாக திருமாவளவன் கூறினார்.
12 Jan 2020 4:47 PM IST
"ஜே.என்.யு. வை அழிப்பதன் மூலம் இந்திய கலாச்சாரத்துக்கு மிரட்டல்" - அய்ஷி கோஷ், மாணவர் சங்க தலைவர்
புதுடெல்லி, ஜே.என்.யு. பல்கலைக் கழகத்தில் தாக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.
17 Dec 2019 5:00 PM IST
குடியுரிமை சட்டம் : "நம்பிக்கையோடு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளோம்" - திருச்சி சிவா, எம்.பி.
மத்திய அரசு முரணான சட்டத்தை நிறைவேற்றும் போது அதை தடுத்து நிறுத்தும் அமைப்பாக உச்சநீதிமன்றம் உள்ளது என்ற நம்பிக்கையில் தான், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
12 Dec 2019 11:36 PM IST
(12/12/2019) ஆயுத எழுத்து - நிறைவேறிய குடியுரிமை மசோதா : அவசியமா...? அரசியலா...?
சிறப்பு விருந்தினர்களாக : தமிமுன் அன்சாரி, ம.நே.ஜனநாயக கட்சி// நவநீதகிருஷ்ணன் , அ.தி.மு.க எம்.பி // அஸ்வத்தாமன் , பா.ஜ.க // சாந்தகுமாரி , வழக்கறிஞர் // செம்மலை ,அதிமுக எம்.எல்.ஏ
4 Jun 2019 3:39 PM IST
இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல சித்தரிக்கிறார்கள் - இயக்குனர் அமீர்
இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல சித்தரிக்கிறார்கள் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
3 April 2019 12:14 PM IST
அமேதி தொகுதியில் காங்கிரசுக்கு எதிராக திரும்புமா இஸ்லாமியர்கள் வாக்கு...?
நாட்டின் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றான உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் நிலவும் நிலை.
