இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல சித்தரிக்கிறார்கள் - இயக்குனர் அமீர்

இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல சித்தரிக்கிறார்கள் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
x
இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல சித்தரிக்கிறார்கள் என்றும், அதனை முறியடித்து வாழ வேண்டிய கட்டாயத்தில்  உள்ளதாகவும் திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்ற பின்னர், தந்தி டி.வி.க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்