விமரிசையாக நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகம்... சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்

x
  • சென்னை திருவொற்றியூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீ படவேட்டம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்ச்சி, மத நல்லிணக்கத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.
  • திருவொற்றியூர்- எண்ணூர் விரைவுச் சாலையில், கே.வி.கே. குப்பம் மீனவக் கிராமத்தில் ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
  • சிவாச்சாரியார் சதீஷ் தலைமையில் பஞ்ச கலசங்களுக்கு மகாகும்பாபிஷேகம் செய்து, அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
  • மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் சீர் வரிசையுடன் ஊர்வலமாக வந்து படவேட்டமனுக்கு மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்