எ.வ.வேலு வீட்டில் அதிரடி ரெய்டு - காரின் பின்னால் மஞ்சல் பெட்டி... கையில் கிடைத்த சீட்டு... நொடிக்கு நொடி பரபரப்பு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி விவரிக்கிறார் செய்தியாளர் சாலமன்...