Senthilbalaji | DMK | ``நலிவடைந்த மின்துறையை காப்பாற்றியவர் ஸ்டாலின்..'' | அடுக்கிய செந்தில்பாலாஜி
திமுக ஆட்சியில் மின்துறை வருவாய் அதிகரித்தது - செந்தில்பாலாஜி "திமுக ஆட்சியில் தடையே இல்லாமல் மின்விநியோகம் செய்யப்பட்டது" "நலிவடைந்த மின்துறையை காப்பாற்றியவர் ஸ்டாலின்" மின்துறை வெள்ளை அறிக்கையை அமைச்சர் நிர்மல்குமார் இன்று வெளியிட்ட நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, செய்தியாளர்களை சந்தித்தார்.
