Breaking | PM Modi | Amazon | இந்தியாவில் கோடிகளை இறக்கும் அமேசான் | அமேசான் சி.இ.ஓ மெகா அறிவிப்பு
இந்தியாவில் ரூ.4,56,456 கோடி முதலீடு செய்யும் அமேசான் நிறுவனம் இந்தியாவில் அமேசான் நிறுவனம் ரூ.4,56,456 கோடி முதலீடு 48 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகளை மேற்கொள்ளும் அமேசான் நிறுவனம் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த அமேசான் நிறுவன சி.இ.ஓ ஆண்டி ஜாஸ்ஸி பிரதமரை சந்தித்த பின் அமேசான் நிறுவன சி.இ.ஓ ஆண்டி ஜாஸ்ஸி அறிவிப்பு இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.4,56,456 கோடி முதலீடுகளை மேற்கொள்கிறது அமேசான் 2030ம் ஆண்டுக்குள் 3.8 மில்லியன் வேலைவாய்ப்பு - அமேசான் நிறுவனம் அமேசான் முதலீடு இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பை உருவாக்கும் - பிரதமர் மோடி
