தமிழ்நாடு

Koovagam | சாமி கண்முன்னே திடீரென சரிந்து விழுந்த பந்தல்..கூவாகம் தேர் திருவிழாவில் பரபரப்பு

சாமி கண்முன்னே திடீரென சரிந்து விழுந்த பந்தல்..கூவாகம் தேர் திருவிழாவில் பரபரப்பு

thanthitv

சாமி கண்முன்னே திடீரென சரிந்து விழுந்த பந்தல்.. கூவாகம் தேர் திருவிழாவில் பரபரப்பு #KoovagamChariot #therthalthiruvizha #Koovagam #thanthitv புகழ்பெற்ற கூவாகம் தேர் திருவிழா சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் விழாவிற்காக அமைக்கப்பட்டு இருந்த பந்தல் சரிந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பான காட்சிகளை காண்போம்... தேர் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் நிற்பதற்காக பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. தேர் திருவிழாவையொட்டி சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அப்போது சுவஅமியை தூக்கி வந்தவர்கள் கூட்ட நெரிசல் காரணமாக பந்தலில் எதிர்பாராத விதமாக மோதினர். இதனால் பந்தலின் ஒரு பகுதி சரிந்தது... தேர் திருவிழாவில் பந்தல் சரிந்ததால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்ட நிலையில் பந்தலை சரிசெய்யும் பணி நடைபெற்றது,

Toxic | யாஷ்யை ஒரு நொடி பதறவைத்த சம்பவம்... சென்னையில் `டாக்ஸிக்’ பட நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு

TN DGP | ``இனி கட்டாயம்.. கட்டாயம்’’ - தமிழக DGP-க்கு பறந்த அதிரடி உத்தரவு

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு