தமிழ்நாடு

கஜா புயல் : முதல்வரிடம் குவிகிறது, நிவாரண நிதி

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, அதிமுக சார்பில், ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சென்னை - தலைமை செயலகத்தில் சந்தித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் வழங்கினார்.

தந்தி டிவி

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, அதிமுக சார்பில்,

ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சென்னை - தலைமை செயலகத்தில் சந்தித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் வழங்கினார். இதேபோல, பல்வேறு மாவட்ட அதிமுக சார்பிலும் நிதியுதவிகள் வழங்கப்பட்டன. கோவை - மார்ட்டின் அறக்கட்டளை சார்பில், 5 கோடி ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி லீமா ரோஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, வழங்கினார்.

BREAKING | EPFO | PF சந்தாதாரர்களுக்கு குட் நியூஸ் | வெளியான அறிவிப்பு

Onam | Keralam | ஓணம் பண்டிகை - வெளியான முக்கிய அறிவிப்பு

Nalam AI | இனி க்யூல நிற்க வேண்டாம்.. | உங்க மாவட்டம் லிஸ்ட்ல இருக்கா.. | Detailஆக சொன்ன அமைச்சர்

Minister Arunraj | TVK | "மாநில பட்டியலுக்கு வந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்"

EPS | AIADMK | TN Politics | ஈபிஎஸ் அழைத்தும் வராத அதிமுக முக்கிய புள்ளிகள்..எதிர்பாரா ட்விஸ்ட்