Nalam AI | இனி க்யூல நிற்க வேண்டாம்.. | உங்க மாவட்டம் லிஸ்ட்ல இருக்கா.. | Detailஆக சொன்ன அமைச்சர்

"நலம் AI" செயலி வழி மருத்துவ சேவை பெறும் வசதி அறிமுகம் "இனி வாட்ஸ்அப் மூலமாக 'OP' சீட்டை எளிதாக பெறலாம்" "நலம் AI" செயலியை தொடங்கி வைத்தார் சுகாதாரத்துறை அமைச்சர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் முதன்முறையாக தொடக்கம்

X

Thanthi TV
www.thanthitv.com