அரசியல்

Thiruparankundram | DMK | "திருநகரில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்"

thanthitv

"திருநகரில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்" மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி, திருநகர் 3-வது பேருந்து நிறுத்தம், மகாலட்சுமி காலனி மற்றும் சொர்ணம் காலனி ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வழிநெடுகிலும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தின் போது கிருத்திகா தங்கபாண்டி பேசியபோது, திருநகர் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த சிந்தடிக் ஹாக்கி மைதானம் கட்டித் தரப்படும் எனவும், பயன்பாட்டிற்கு வந்துள்ள அண்ணா அறிவியல் பூங்காவில் நவீன ஆய்வக கருவிகள் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

L.Murugan | "கண்ணுக்கு தெரியாத சேவை.." - மத்திய அமைச்சர் எல்.முருகன் பரபரப்பு பிரஸ்மீட்

Chennai | Crime | சென்னையை உலுக்கிய இளம்பெண் கொலை.. 6 பேரை தூக்கிய போலீசார்

Crime | ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு.. திமுக கவுன்சிலர் மகன் செய்த கொடூரம்

Kovai | Attack | கோவை சிறுமி கொலை கைதி மீது ஜெயிலுக்குள் கொடூர தாக்குதல் - அதிரடி காட்டிய போலீஸ்

PM Modi | இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தமிழக ஆசிரியை - பெயரை சொல்லி பாராட்டிய PM மோடி