Kovai | Attack | கோவை சிறுமி கொலை கைதி மீது ஜெயிலுக்குள் கொடூர தாக்குதல் - அதிரடி காட்டிய போலீஸ்
Kovai | Attack | கோவை சிறுமி கொலை கைதி மீது ஜெயிலுக்குள் கொடூர தாக்குதல் - அதிரடி காட்டிய போலீஸ் கோவை சம்பவத்தில் கைதான கார்த்தி மீது தாக்குதல் - 5 கைதிகள் மீது வழக்குப்பதிவு கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான கார்த்தி மீது சிறையில் சக கைதிகள் தாக்குதல் கார்த்தியை தாக்கிய 5 கைதிகள் மீது வழக்குப்பதிவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கார்த்திக்கு சிகிச்சை
