முந்த முயன்று சிதைந்த கார்.. கந்தல் கோலமாக கிடந்த 3 உடல் #accident #death #car #lorry #police #cuddalore #thanthitv காரில் பயணித்த 3 பேர் பலி, ஒருவர் படுகாயம் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...