Bank Fire Accident | வங்கியில் பயங்கர தீ விபத்து..ஸ்தம்பித்த முக்கிய பகுதி
வங்கியில் பயங்கர தீ விபத்து..
வங்கியில் பயங்கர தீ விபத்து..ஸ்தம்பித்த முக்கிய பகுதி #bank #fire #fireaccident #police #tenkasi #thanthitv சங்கரன்கோவிலில் வங்கியில் பயங்கர தீ விபத்து - பரபரப்பு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் உள்ள வங்கியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது... முதலில் அந்த காட்சிகளை பார்க்கலாம்..
