#Breaking | Srilanka Arrest | 25 பேரை கைது செய்த இலங்கை

25 பேரை கைது செய்த இலங்கை

#Breaking | Srilanka Arrest | 25 பேரை கைது செய்த இலங்கை #karaikal #fisherman #arrest காரைக்கால் மீனவர்கள் 25 பேரையும், இரண்டு விசைபடகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்கான சென்ற 25 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் இலங்கை காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகையும் அதிலிருந்து 25 மீனவர்களை கைது செய்துள்ளது. மேலும், கைதான மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com