Gold Rate Today | இன்று குறைந்தது தங்கம் விலை.. ஆனாலும் எங்கயோ இருக்கே..
இன்று குறைந்தது தங்கம் விலை..
Gold Rate Today | இன்று குறைந்தது தங்கம் விலை.. ஆனாலும் எங்கயோ இருக்கே.. #gold #goldjewellery #silver ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.960 குறைந்தது ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,440 ரூபாய்க்கு விற்பனை வெள்ளி விலையில் மாற்றம் இல்லை, கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்திற்கு விற்பனை
