புதினுக்கு டிரம்ப் மனைவி எழுதிய கடிதத்தால் உலகளவில் பரபரப்பு

Update: 2025-08-17 06:40 GMT

அடுத்த தலைமுறையை காப்பது பெற்றோர்களாகிய நமது கடமை என ரஷ்ய அதிபர் புதினுக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் கடிதம் எழுதியுள்ளார். உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல எதிர்காலத்தை கொடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ரஷ்யாவுக்கு சேவை செய்யும் நீங்கள், உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்தி, உக்ரைனின் குழந்தைகளுக்கும் சேவை செய்து மனிதநேயத்தை காக்கலாம் என அவர் புதினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்