G20 | ஒன்று கூடும் உலக தலைவர்கள் - கடைசி நேரத்தில் டிரம்ப் வெளியிட்ட எதிர்பாரா அறிவிப்பு

Update: 2025-11-21 02:10 GMT

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அமெரிக்கா அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் பங்கேற்காது என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார். ஜி20 மாநாட்டை அமெரிக்கா நடத்தும் என்பதை தெரிவிப்பதற்காக தென்னாப்பிரிக்காவுக்கான அமெரிக்க தூதர் அங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்