America | Winter Storm | Death Toll | அமெரிக்காவை நடுநடுங்க வைத்த இயற்கை | உலுக்கும் பலி எண்ணிக்கை

Update: 2026-01-27 14:59 GMT

அமெரிக்காவில் கடும் குளிர்கால புயல்-29 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவை தாக்கிய சக்திவாய்ந்த குளிர்கால புயலால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் அதீத பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் நிலவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்