#BREAKING || யார் பக்கம்?.. அறிவித்த பெரிய நாடு - வெளியே சொல்லமுடியாமல் கதறும் பாக்.

Update: 2025-05-07 05:07 GMT

இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆதரவு/"இந்தியாவின் தற்காப்பு உரிமையை இஸ்ரேல் ஆதரிக்கிறது"/இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் எக்ஸ் தள பதிவு/அப்பாவிகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களில் இருந்து ஒளிந்து கொள்ள இடமில்லை என்பதை பயங்கரவாதிகள் அறிந்து கொள்ள வேண்டும் - இஸ்ரேல்

Tags:    

மேலும் செய்திகள்