Vijay | 'உங்க கால் தரையில படல..' குஷியில் துள்ளிய ரசிகை - பார்த்து விஜய் கொடுத்த ரியாக்‌ஷன்

Update: 2025-12-29 02:15 GMT

மலேசியாவில் விஜய் தங்கிய அதே ஹோட்டலில் தங்கி இருந்த ரசிகை ஒருவர் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கி மகிழ்ந்தார். இதையடுத்து அந்த ரசிகை அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்