Helicopter Accident | நடுவானில் மோதிய 2 ஹெலிகாப்டர்கள் - கீழே விழுந்து நொறுங்கி எரிந்த காட்சி..

Update: 2025-12-29 03:00 GMT

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

அங்குள்ள ஹாமண்டன் விமான நிலையத்திற்கு அருகில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்ட பிறகு தரையில் விழுந்த ஒரு ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தது. இதில் ஒரு விமானி உயிரிழந்தார், மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்