Train Accident | Mexico | Death | தடம்புரண்ட ரயில்.. மெக்சிகோவில் 13 பேர் பலி

Update: 2025-12-29 06:36 GMT

மெக்சிகோவின் தெற்கு மாகாணமான ஓக்ஸாக்காவில் Oaxaca 250 பேருடன் சென்ற இன்டர்ஓசியானிக் Interoceanic ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், 98 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ரயில் விபத்தை தொடர்ந்து பயணிகள் தங்கள் உடைமைகளுடன் இறங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்