US vs Venezuela | டார்கெட்டை வந்தடைந்தது US போர் விமானங்கள், கப்பல்கள் -

Update: 2025-12-29 07:52 GMT

அமெரிக்கா - வெனிசுலா இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், கரீபியன் கடலில் அமைந்துள்ள பியூர்டோ ரிக்கோவில் Puerto Rico மேலும் பல அமெரிக்க ராணுவ விமானங்கள் வந்தடைந்தன.

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், வெனிசுலாவுக்கு எதிராக கடல் மற்றும் வான்வழி ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க அரசு தீவிரப்படுத்தி வருகிறது. கரீபியன் பகுதியில் தனது படையை அமெரிக்க ராணுவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பியூர்டோ ரிக்கோவில் விமானம் தாங்கிக் கப்பல், போர் விமானங்கள் மற்றும் பிற போர்க்கப்பல்கள் வந்தடைந்த நிலையில், மேலும் பல அமெரிக்க ராணுவ விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன

Tags:    

மேலும் செய்திகள்