Bangladesh | வங்கதேசத்தின் குற்றச்சாட்டு.. திட்டவட்டமாக மறுத்த இந்திய எல்லை பாதுகாப்பு படை..

Update: 2025-12-29 03:31 GMT

மாணவ அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் காடியை கொன்றவர்கள் இந்தியாவுக்குள் தப்பிவிட்டதாக வங்கதேசம் கூறிய குற்றச்சாட்டை, எல்லை பாதுகாப்பு படை திட்டவட்டமாக மறுத்துள்ளது... கொலையாளிகள் மேகாலயா எல்லை வழியாக தப்பியிருக்கலாம் என்று வங்கதேச போலீஸ் கூறிய நிலையில், எல்லையில் எந்தவித ஊடுருவலும் இல்லை என்று அம்மாநில போலீஸ் விளக்கம் அளித்துள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்