ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் தொடங்கி ஹோபார்ட் தீவு வரை நடைபெற்ற, சர்வதேச பாய்மர படகு போட்டி நிறைவு பெற்றது....
ஆயிரத்து 170 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற போட்டியில், கோமான்சே அணியினர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்...