China Taiwan Issue | சுத்துபோட்ட சீனா; ``கைய வச்சா வேறமாதிரி ஆயிடும்’’... வெறியான ஜப்பான்
தைவானைச் சுற்றி ராணுவ பயிற்சி மேற்கொண்டதை சீனா உறுதிப்படுத்தியுள்ளது. தைவானுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்து வரும் நிலையில், சீனா தைவானுக்கு எதிராக செயல்பட்டால் தங்கள் ராணுவமும் களமிறங்கும் என ஜப்பானும் எச்சரித்திருந்தது. இந்த சூழலில் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சீனா ராணுவ பயிற்சியை மேற்கொண்டுள்ளது.