Venezuela | China | வெனிசுலா விவகாரம் - அமெரிக்காவுக்கு ஷாக் கொடுத்த சீனா

Update: 2026-01-05 14:09 GMT

வெனிசுலா விவகாரம் - அமெரிக்காவுக்கு ஷாக் கொடுத்த சீனா

வெனிசுலா விவகாரம் குறித்து பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஒருநாட்டின் விருப்பத்தை மற்றொரு நாட்டின் மீது திணிப்பதை சீனா எப்போதும் எதிர்ப்பதாக கருத்து தெரிவித்தார்.

எந்தவொரு நாடும் சர்வதேச நீதிபதி என்று கூறிக் கொள்ள முடியாது என அமெரிக்காவை விமர்சித்த வாங் யி, அனைத்து நாடுகளின் இறையாண்மையும் பாதுகாப்பும் சர்வதேச சட்டத்தால் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்