US | Plane crash | அமெரிக்காவில் கோர விமான விபத்து - உயர்ந்து கொண்டே செல்லும் பலி எண்ணிக்கை

Update: 2025-11-09 02:37 GMT

சரக்கு விமான விபத்து - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு அமெரிக்காவின் கென்டக்கியில் சரக்கு விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது... ஹவாய் நோக்கி புறப்பட்ட சரக்கு விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்து விபத்திற்குள்ளான நிலையில், இந்த தீ அருகிலுள்ள வர்த்தக நிறுவனங்களுக்கும் பரவியதால் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் பலி எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ள நிலையில், அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்