US Army | ராணுவப் படைகளை இறக்கிவிட்ட டிரம்ப் - உலகே எதிர்பாரா சம்பவம்.. நடுங்க வைக்கும் காட்சி
கரீபியன் பகுதியில் உள்ள தீவான பியூர்ட்டோ ரிக்கோவில் Puerto Rico அமெரிக்கா கூடுதல் படைகளை குவித்து வருகிறது. ஆஸ்ப்ரே Osprey விமானங்கள், கடற்படை கப்பல்கள் மற்றும் கூடுதல் படைகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், வெனிசுலாவுக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.