Trump | ஈரானை சுத்துப்போட்ட அமெரிக்க கடற்படை - புதுப்பேட்டை தனுஷ் பாணியில் கமெனியை அலறவிட்ட டிரம்ப்
ஈரான் நோக்கி அமெரிக்க கடற்படை செல்வதாக டிரம்ப் அறிவிப்பு
ஈரானை நோக்கி அமெரிக்காவின் கடற்படை செல்வதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்...கடற்படையை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என நம்புவதாகவும், டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்...