காணும் அனைத்தையும் ஆடியோ வடிவில் விளக்கும் “க்ராக்“

x

காணும் அனைத்தையும் ஆடியோ வடிவில் விளக்கும் “க்ராக்“

உங்கள் செல்போனில் உள்ள கேமராவில் வீடியோ மோடை ஆன் செய்தால், அதில் பதிவாகும் அனைத்தையும் 'எக்ஸ்' சமூக வலைதள நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான, 'க்ராக்' ஆடியோ வடிவில் உடனடியாக விளக்கும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது... கேமரா முன் காட்டப்படும் பொருட்கள், சூழல் மற்றும் விவரங்களை நேரலையில் குரல் வழியாக தெளிவாக விளக்குவது இதன் சிறப்பம்சம் என எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்..



Next Story

மேலும் செய்திகள்