அருகே டிரம்ப்.. காட்டிய இடத்தில் கையெழுத்திட்ட பாக்., பிரதமர்

Update: 2026-01-23 04:07 GMT

அருகே டிரம்ப்.. காட்டிய இடத்தில் கையெழுத்திட்ட பாக்., பிரதமர்

அமைதி வாரிய சாசனத்தில் கையெழுத்திட்ட டிரம்ப், பாக். பிரதமர். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், அமைதி வாரிய சாசனத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் கையெழுத்திட்டனர்...நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர், இந்தியா - பாகிஸ்தான் சண்டையை டிரம்ப் நிறுத்தியதற்கு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்