Trump | ``டிசம்பர் முடியட்டும்’’ -அடுத்த ஆண்டு அதிரடியாக அறிவிக்கும் டிரம்ப்
Trump | ``டிசம்பர் முடியட்டும்’’ -அடுத்த ஆண்டு அதிரடியாக அறிவிக்கும் டிரம்ப்
காசா அமைதி வாரிய தலைவர்கள் யார் யார்? - அடுத்தாண்டு அறிவிப்பு, காசா அமைதி வாரியத்தில் பணியாற்ற உள்ள உலகத் தலைவர்களின் பட்டியல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் பொருளாதார நிகழ்வில் பேசிய அவர், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்துக்குப் பிறகு உருவாக்கப்பட்ட காசா திட்டக் குழுவில் பல்வேறு உலகத் தலைவர்கள் இடம் பெற விரும்புவதாகவும் கூறினார்.