Nobel Prize | நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி - கண்ணை பறிக்கும் பிரம்மாண்ட விருந்து

Update: 2025-12-11 03:46 GMT

Nobel Prize | நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி - கண்ணை பறிக்கும் பிரம்மாண்ட விருந்து

நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி - விருதாளர்களுக்கு பிரம்மாண்ட விருந்து, ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற அரச விழாவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம் மற்றும் இலக்கியத் துறைகளுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன. இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம் மற்றும் இலக்கியத்தில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட 13 பேரும் தங்கள் பரிசுகளைப் பெற்றனர். இந்த விழாவுக்குப் பிறகு பிரமாண்ட விருந்தும் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்