திடீரென தீ பிடித்து எரிந்த கார் - பார்த்தவுடன் போலீஸ் செய்த காரியம் 'இவர்தான் REAL HERO..'

Update: 2025-12-11 08:04 GMT

அமெரிக்காவின் வெர்ஜீனியா VIRGINIA மாகாணத்தில், தீப்பற்றி எரிந்த காரில் இருந்து வாகன ஓட்டி ஒருவரை காவல்துறை அதிகாரி மீட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

கரோலின் கவுன்டியில் CAROLINE COUNTY பனி சூழ்ந்த நெடுஞ்சாலை ஒன்றில் கார் ஒன்று மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்து. அப்போது அவ்வழியாக சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர், காரில் சிக்கிய ஃபோடே கானு Foday Kanu என்பவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்