உலகை உலுக்கிய வெள்ளம்.. அடையாளம் தெரியாமலேயே அடக்கம் செய்யப்பட்ட உடல்கள்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்படாத 24க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் அடக்கம் செய்யபட்டன. மேலும் மேற்கு சுமத்தாரவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 235 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.