America rocket blast | எரிமலை போல் வெடித்து சிதறிய Space X ராக்கெட் - அக்னி பிரளய காட்சி
அமெரிக்காவின் டெக்சாஸ் சோதனை முயற்சியின் போது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியது... இது தொடர்பான வீடியோ காட்சியை காணலாம்...சோதனையின் போது வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
தொழிநுட்ப கோளாறால் வெடித்து சிதறிய எஸ்டார்ஷிப் 36 ராக்கெட்
டெக்சாஸ் மாநில ஸ்டார் பேஸ் (Starbase) சேம்பரில் இன்று நடைபெற்ற இயந்திர இயக்க பரிசோதனையின் (static fire test) போது, ஸ்பேஸ்எக்ஸ் Starship ராக்கெட் 36 வெடித்துசிதறியது.
தொழிற்நுட்ப பிரச்சனை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையான காரணம் என்ன என்பதை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கவில்லை..
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் விண்வெளிக்கு வீரர்களை அழைத்து செல்லும் பால்கான்9 ராக்கெட்டில் இறுதி நேரத்தில் பிரச்சனை இருந்தது கண்டறியப்பட்டு, திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
சமீப காலமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட்டுகளில் தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது.