தொடரும் போர் தாக்குதல்..நள்ளிரவில் வெடித்து சிதறிய குடியிருப்புகள்

Update: 2025-05-05 03:14 GMT

உக்ரைனின் கீவ் Kyiv பகுதியில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. குடியிருப்பு கட்டடங்களை குறிவைத்து நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 11 பேர் காயமடைந்தனர். ட்ரோன்கள் மோதியதில் கட்டடங்கள் மற்றும் வாகனங்களில் தீப்பற்றியது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த மீட்புக்குழுவினர் தீயை அணைக்க போராடினர்.

Tags:    

மேலும் செய்திகள்