Tamil Nadu | Fishermen | Arrestedவிடிந்ததும் அதிர்ச்சி.. தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

Update: 2026-01-13 01:37 GMT

தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 10 தமிழக மீனவர்கள் கைது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 10 பேரையும் சிறைபிடித்த இலங்கை கடற்படை 10 பேரையும் நெடுந்தீவு கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்