Syria | பெருமூச்சு விட்ட 19 ஆயிரம் குடும்பங்கள்.. போர் சத்தம் இல்லாத தாய் மண்ணை தேடி வந்த மக்கள்..
சிரியாவில் மோதல்களுக்கு அஞ்சி, அஃப்ரின் Afrin நகரில் தஞ்சமடைந்த அலெப்போ Aleppo பகுதியைச் சேர்ந்த சுமார் 19 ஆயிரம் குடும்பத்தினர், மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கினர்.