Elon Musk | Grok AI உடன் இணையும் உலக பவர் - புது அவதாரம் எடுக்கும் எலான் மஸ்க்
அமெரிக்க பாதுகாப்புத் துறைக்குத் தேவையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பெறும் வகையில், எலான் மஸ்கின், குரோக் GROK தளத்துடன் இணைந்து செயல்பட போவதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் PETE HEGSETH தெரிவித்துள்ளார்.