Iran Protest | ஈரானையே புரட்டிப் போட்ட மக்கள்.. TV-யில் கதையையே மாற்றிய அரசு..
ஈரானில் அரசுக்கு ஆதரவாக திரண்ட மக்கள்...
ஈரானில் கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் அரசுக்கு ஆதரவாக நாடு முழுவதும் நடைபெற்ற பேரணிகளில் பெரும் மக்கள் திரண்டதாக காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. முன்னதாக ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போராட்டங்களைத் தூண்டுவதாக அந்நாட்டு அரசு குற்றம் சாட்டி வந்தது.