Russia | Ukraine | அடுத்தடுத்து அடித்த ரஷ்யா | பற்றியெரிந்த உக்ரைன் தலைநகர்
ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் பல கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் காயமடைந்துள்ளதாக கீவ் மேயர் தெரிவித்துள்ளார். தாக்குதலால் ரோஷென் சாக்லேட் தொழிற்சாலையும் சேதமடைந்தது.
இதே நேரத்தில், உக்ரைன் விமானப்படை தகவலின்படி, 375 ட்ரோன்கள் மற்றும் 21 ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...