Hamas | Israel | ஹமாஸ் விவகாரத்தால் இஸ்ரேலில் வெடித்த போராட்டம் - மக்களுடைய ஒரே டிமாண்ட்?
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இஸ்ரேலியர்கள் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2023 அக்டோபர் 7ம் தேதி நடைபெற்ற ஹமாஸ் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக, அரசியல் தலையீடு இல்லாத சுதந்திர விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்...