Netanyahu | Israel Palestine | அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து போடும் பிளான்

Update: 2026-01-25 04:38 GMT

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப்-ஐ சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின்போது மீதமுள்ள இஸ்ரேலிய பிணை கைதியின் உடலை மீட்பது மற்றும் ஹமாஸ் அமைப்பின் ராணுவ திறனை முடக்குவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பேசப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டு படை தளபதி பிராட் கூப்பர் Brad Cooper இஸ்ரேலுக்கு வருகை தரவுள்ளார். இந்த சந்திப்பின்போது காசா நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்