Robo Shankar | புரிதல் இல்லாமல் விமர்சிப்பதா? - ரோபோ சங்கர் மகள்

Update: 2025-10-04 07:57 GMT

புரிதல் இல்லாமல் விமர்சிப்பதா? - ரோபோ சங்கர் மகள் "உடலில் வண்ணம் பூசியதுதான் ரோபோ சங்கர் மரணத்திற்கு காரணம் என்பது சரியல்ல" "இறுதி ஊர்வலத்தில் நடனமாடி அன்பை வெளிப்படுத்தியதை விமர்சிப்பதா?"  "எங்களுடன் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி"

Tags:    

மேலும் செய்திகள்