``பழைய உறவு புதுப்பிப்பு’’ - இந்தியா சீனா இடையே அதிகாரப்பூர்வ உடன்பாடு
இந்தியா சீனாவிற்கு இடையே திறக்கப்படும் எல்லை வர்த்தகம்
இந்தியா சீனாவிற்கு இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை தொடங்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.