Spain Cyclone | பார்சிலோனா கடற்கரையில் தெரிந்த பகீர் மாற்றம்

Update: 2026-01-22 05:14 GMT

ஹாரி புயலால் ஸ்பெயினில் கடல் சீற்றம்

மத்திய தரைக்கடல் அருகே உள்ள ஐரோப்பிய நாடுகளை தற்போது ஹாரி புயல் தாக்கி வரும் நிலையில், ஹாரி புயல் காரணமாக ஸ்பெயினின் கடலோனியா கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத கடல் அலைகள் இரண்டரை அடி உயரத்திற்கு எழும்பியதால் பார்சிலோனா கடற்கரைக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்